Skip to main content

சாய்பாபா மந்த்ரா

சமர்த்த ஸத்குரு சாய்நாத் மஹாராஜ்கி ஜே !!!
சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.இன்று நம்முடைய பதிவில்  பாபாவின் அருளோடு அவரை போற்றும் 108 போற்றிகளை பகிர்கிறேன்.சாய் பக்தர்கள் அதனை படித்து சாயியை போற்றி பயனடைய  வேண்டுகிறேன்.


சாயி மகான் நூற்றியெட்டு போற்றி :
  1. ஓம்  சாய்நாதனே போற்றி 
  2. ஓம் ஷிர்டி உறைந்தவனே  போற்றி 
  3. ஓம் சீர்மிகு புதல்வனே  போற்றி 
  4. ஓம் அன்பு வடிவினனே போற்றி 
  5. ஓம்  அறிவுறுத்துபவனே  போற்றி 
  6. ஓம்  அற்புதம் படைத்தவனே  போற்றி 
  7. ஓம் எளியோர்க்கு எளியனே போற்றி 
  8. ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி 
  9. ஓம் உலகைக் காப்பவனே போற்றி                 
  10. ஓம் உவகை தருபவனே போற்றி 
  11. ஓம் உளமதை அறிபவனே போற்றி 
  12. ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி 
  13. ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி 
  14. ஓம்  விட்டலின் வடிவே போற்றி 
  15. ஓம் சுவாமியே போற்றி 
  16. ஓம் அப்பனே போற்றி 
  17. ஓம் பாபா போற்றி 
  18. ஓம் பாதமலரோன் போற்றி 
  19. ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி 
  20. ஓம் அறத்தை போதித்தனை போற்றி             
  21. ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி 
  22. ஓம் ராமானந்த சீடனே போற்றி 
  23. ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி 
  24. ஓம் வேதம் புரிந்தவனே போற்றி 
  25. ஓம் வேட்கை தீர்ப்பவனே போற்றி 
  26. ஓம் அபயம் தருபவனே போற்றி 
  27. ஓம் தீராத் துயர் தீர்ப்போனே போற்றி 
  28. ஓம் தீரர்க்கும் தீரனே போற்றி 
  29. ஓம் நற்குணனே போற்றி 
  30. ஓம் விற்பன்னனே போற்றி                                                            
  31. ஓம் பொற்பாதனே போற்றி 
  32. ஓம் மகிமைகள் புரிந்தவனே போற்றி 
  33. ஓம் மகத்துவமானவனே போற்றி 
  34. ஓம் மங்கள ரூபனே போற்றி 
  35. ஓம் நீரில் சுடர் எரித்தோனே போற்றி 
  36. ஓம் நீதியை புகட்டினன் போற்றி 
  37. ஓம் கொடைக்  குணத்தோனே போற்றி 
  38. ஓம் நிறை குணத்தோனே போற்றி 
  39. ஓம் குறை தீர்ப்பவனே போற்றி 
  40. ஓம் மறை அறிந்தவனே போற்றி                                             
  41. ஓம் மாண்பு பொருந்தினை போற்றி 
  42. ஓம் மாதவத்தோனே போற்றி 
  43. ஓம் அபயக் கரத்தோனே போற்றி 
  44. ஓம் அமரர்க்கோனே போற்றி 
  45. ஓம் அகம் உறைபவனே போற்றி 
  46. ஓம் அசகாய சூரனே போற்றி 
  47. ஓம் அசுர நாசகனே போற்றி 
  48. ஓம் அசௌகரிய நாசகனே போற்றி 
  49. ஓம் அணுவணுவானவனே போற்றி 
  50. ஓம் அமுத விழியோனே போற்றி                                            
  51. ஓம் அரங்க நாயகனே போற்றி 
  52. ஓம் அன்னம் அளிப்பவனே போற்றி 
  53. ஓம் அருவமானவனே போற்றி 
  54. ஓம் ஆதாரமானவனே போற்றி 
  55. ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி 
  56. ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி 
  57. ஓம் விந்தைகள் புரிந்தவனே போற்றி 
  58. ஓம் ஆபத் பாந்தவனே போற்றி 
  59. ஓம் இகபரசுகம் அருள்பவனே போற்றி 
  60. ஓம் இச்சா சக்தியே போற்றி                                                       
  61. ஓம் கிரியா சக்தியே போற்றி 
  62. ஓம் ஞான சக்தியே போற்றி 
  63. ஓம் இமையவனே போற்றி 
  64. ஓம் இங்கித குணத்தினனே போற்றி 
  65. ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி 
  66. ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி 
  67. ஓம் இருள் நீக்குவோனே போற்றி 
  68. ஓம் ஈகைக் கொண்டவனே போற்றி 
  69. ஓம் ஈடில்லா புகழோனே போற்றி 
  70. ஓம் ஈர நெஞ்சினனே போற்றி                                                  
  71. ஓம் உலகைக் காப்பவனே போற்றி 
  72. ஓம் உமாமகேசுவரனே போற்றி 
  73. ஓம் உயிராய் நிற்பவனே போற்றி 
  74. ஓம் உவகை அளிப்பவனே போற்றி 
  75. ஓம் உண்மைப் பொருளானவனே போற்றி 
  76. ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி 
  77. ஓம் எல்லையில்லாப்  பொருளே போற்றி 
  78. ஓம் எமபயம் நீக்குவோனே போற்றி 
  79. ஓம் ஐயம் களைபவனே போற்றி 
  80. ஓம் ஒப்பில்லாதவனே போற்றி                                              
  81. ஓம் ஓங்கார ரூபனே போற்றி 
  82. ஓம் ஓங்கி நிற்கும் புகழோனே போற்றி 
  83. ஓம்  ஔடதமானவனே போற்றி 
  84. ஓம் சாகித்யம் அருள்பவனே போற்றி 
  85. ஓம் சிகரம் அமர்ந்தவனே போற்றி 
  86. ஓம் சுத்த ஆனந்தனே போற்றி 
  87. ஓம் சூதறுப்பவனே போற்றி 
  88. ஓம் சூனியம் களைபவனே போற்றி 
  89. ஓம் செம்மலரடியோனே போற்றி 
  90. ஓம் ஞாலம் தெரிந்தவனே போற்றி                                    
  91. ஓம் ஞானச் சுடரொளியே போற்றி 
  92. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி 
  93. ஓம் சச்சிதானந்தனே போற்றி 
  94. ஓம் பண்பின் வடிவானவனே போற்றி 
  95. ஓம் பலம் அருள்பவனே போற்றி 
  96. ஓம் அச்சம் தவிர்ப்போனே போற்றி 
  97. ஓம் தீவினைகள் போக்குவோனே போற்றி 
  98. ஓம் நன்மைகள் தருபவனே போற்றி 
  99. ஓம் பீடை ஒழிப்பவனே போற்றி 
  100. ஓம் பஞ்சம் தடுப்போனே போற்றி                                     
  101. ஓம் அன்னை வடிவினனே போற்றி 
  102. ஓம் எந்தையாயிருப்பவனே போற்றி 
  103. ஓம் பகைமை குணம் நீக்குவோனே போற்றி 
  104. ஓம் மகிமைகள் புரிபவனே போற்றி 
  105. ஓம் மகாயோகியே போற்றி 
  106. ஓம் மகத்துவமானவனே போற்றி 
  107. ஓம் வல்வினை முடிப்பவனே போற்றி 
  108. ஓம் நிர்மல வடிவினனே போற்றி போற்றி                   
சாய் பாத தரிசனம் 

 இந்த நாமங்களை போற்றி அனைவரும் சாயின் அருளைப் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல 
சாயிநாதனை பிரார்த்திக்கிறேன்.சாயிபாபாவின் மற்ற அற்புதங்கள் சத்சரிதம்  முதலியவை  குறித்து
தொடர்ந்து வரும் பதிவுகளில் காண்போம்.
                                                                                      ஜெய்சாய்ராம்!!












Comments

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

Contact us

Name

Email *

Message *

Popular posts from this blog

Ganesha Stotra

Ganesha is the Supreme God and a major divine force who is worshipped necessarily before the initiation of any new projects in our life with a major belief that he take will take care and give a positive end over. Ganesha Stotra is one of the major devotional mantra of Lord Ganesha and its origin is from Naaradha Puranam. It is believed that Stotram of Lord Vinayaga will bless us with a peaceful and happy life.Let us discuss the Stotra with meaning. GANESHA STOTRA :          Lord Ganesha Pranamya  shirasa devam gauri-putram vinayakam |                              Bhaktavasam smarennityam ayuh-kamartha-siddhaye |1| Prathamam vakra-tundam cha eka-dantam dvitiyakam | Tritiyam krishna-pingaksham gaja vaktram chaturthakam|2| Lambodaram panchamam cha shashtham vikatameva cha | Saptamam vighna-rajendram dhumra-varnam tathashtamam |3| Navamam bhala-chandram cha dashamam tu vinayakam | Ekadashamam gana-patim dvadasham tu gajananam |4| D

Shirdi Saibaba Image 30/06/2020

Thankful Tuesday Dharshan!!! The life ahead can only be glorious if you learn to live in total harmony with the Lord. #Saibaba Shirdi Saibaba

Shirdi Saibaba Image 29/06/2020

Meritorious Monday Dharshan!! Shirdi Saibaba