Skip to main content

Posts

Showing posts with the label saibaba potri

சாய்பாபா மந்த்ரா

சமர்த்த ஸத்குரு சாய்நாத் மஹாராஜ்கி ஜே !!! சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.இன்று நம்முடைய பதிவில்  பாபாவின் அருளோடு   அவரை போற்றும் 108 போற்றிகளை பகிர்கிறேன்.சாய் பக்தர்கள் அதனை படித்து சாயியை போற்றி  பயனடைய  வேண்டுகிறேன். சாயி மகான் நூற்றியெட்டு போற்றி : ஓம்  சாய்நாதனே போற்றி  ஓம் ஷிர்டி உறைந்தவனே  போற்றி  ஓம் சீர்மிகு புதல்வனே  போற்றி  ஓம் அன்பு வடிவினனே போற்றி  ஓம்  அறிவுறுத்துபவனே  போற்றி  ஓம்  அற்புதம் படைத்தவனே  போற்றி  ஓம் எளியோர்க்கு எளியனே போற்றி  ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி  ஓம் உலகைக் காப்பவனே போற்றி                  ஓம் உவகை தருபவனே போற்றி  ஓம் உளமதை அறிபவனே போற்றி  ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி  ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி  ஓம்  விட்டலின் வடிவே போற்றி  ஓம் சுவாமியே போற்றி  ஓம் அப்பனே போற்றி  ஓம் பாபா போற்றி  ஓம் பாதமலரோன் போற்றி  ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி  ஓம் அறத்தை போதித்தனை போற்றி              ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி  ஓம் ராமானந்த சீடனே போற்றி  ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி  ஓம் வேதம் புரிந்தவனே போற்றி  ஓம் வேட்கை தீர்ப்பவனே போற்றி  ஓம் அபயம் தருபவன

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

Contact us

Name

Email *

Message *